திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் திருநங்கைகள் கட்டாய வசூலில் ஈடுபடுவதாக வந்த புகாரின் அடிப்படையில். SP.பிரதீப் உத்தரவின் பேரில் DSP.தனஞ்செயன் மேற்பார்வையில் நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் திருநங்கைகளை காவல் நிலையம் வரவழைத்து அறிவுரைகள் வழங்கினர் மீண்டும் இது போன்று புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா