சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உட்கோட்டம் மானாமதுரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தேவர் சிலை, புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் திருட்டு சம்பவங்களை தடுக்கவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை முழுமையாக கண்காணிக்கவும், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க S P சந்திரமோகன் Engineer அவர்கள் சார்பில் 08 சிசிடிவி கேமராக்களை மானாமதுரை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு கண்ணன் அவர்கள் தலைமையில் திறந்து வைத்தார்கள் சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பாக SP சந்திரமோகன் Engineer அவர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி