திண்டுக்கல்: திண்டுக்கல் நந்தவனபட்டி அருகே ஹோட்டல் முன்பு பொன்னுவேல்(35). என்பவர் நிறுத்தி ய டூவீலரின் பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.6,40,000 பணத்தை திருடி சென்றது தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார்வழக்கு பதிவு S.P. பிரதீப் உத்தரவு DSP.சிபிசாய் சௌந்தர்யன் மேற்பார்வையில் தாடிக்கொம்பு காவல் ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் பிரபாகரன், டி.எஸ்.பி தனிப்படை தர்மராஜ். காவலர்கள் மணிகண்டன், ஜஸ்டின், குபேந்திரன் ஆகிய தனிப்படையினர் திருட்டில் ஈடுபட்ட மதுரையை சுந்தரபாண்டி பாண்டியராஜன் இருவரை காவல்துறை கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
![](https://policenewsplus.in/wp-content/uploads/2021/06/dindigul-alagu-raja-233x300.jpg)
திரு.அழகுராஜா