செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட அருள்மிகு எல்லை அம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் ரொக்க குத்தகைக்கு சாகுபடி செய்யும் உரிமம் பொது ஏலம் இந்து சமய அறநிலைத்துறை அலுவலர் சரஸ்வதி பாஸ்கர் முன்னிலையில் , ஏலம் எடுத்த நிலத்தில் மண்ணை வெட்டி எடுக்கவோ செங்கல் சூளை போடவோ அனுமதிக்கப்பட மாட்டாது ,மற்றும். ஏலத்தை எவ்வித காரணமும் கூறாமல் ஒத்தி வைக்கவும் ரத்து செய்யவும் செயல் அலுவலருக்கு அதிகாரம் உண்டு ,போன்ற பத்து வகை ஏல நிபந்தனைகளுடன் அருள்மிகு கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோயில் வளாகத்தில் ஏலம் விடப்பட்டது.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்