திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் தைப்பூசத் திருவிழாவிற்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் பாதுகாப்பாக நடை பயணம் மேற்கொள்ள ஒளிரும் குச்சிகள் 5000 எண்ணிக்கை திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்து காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா