திண்டுக்கல் : (25.04.2022) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன், அவர்களின் அறிவுறுத்தலின்படி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், உள்ள பள்ளிகளில் இன்று மாணவ, மாணவிகளிடையே பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்தும், ஆன்லைன் விளையாட்டுக்களால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா