திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரப் பெற்றுள்ளது அடுத்து ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்க பணம் மற்றும் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பரிசு பொருள்கள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா