திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் காவல் துறையில் எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் இல்லாத 10 தலைமை காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் பதவி உயர்வு வழங்கி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு இரா.சக்திவேல் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார். அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு.
HC-1548 திரு S.சேரலன்
HC-455 திரு M.கண்ணன்
HC-332 திரு T.அருள்சாமி
HC-988 திரு M.இளங்கோவன்
HC-1330 திரு T.கோவிந்தராஜ்
HC-1279 திரு M.கோவிந்தராஜ்
HC-982 திரு P.அழகேசன்
HC-1561 திரு I.பாலசுப்பிரமணி
HC-1569 திரு P.பெருமாள்
HC-1560 திரு B.பிரபாகரன்
ஆகியோரை திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா



















