திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே பாறைப்பட்டியில் உள்ள மளிகைகடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்திருந்த நாகராஜன் (32), என்பவரை ஐ.ஜி. தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் திரு.அழகுபாண்டி, தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்து நகர்தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து நகர்தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து,அவரிடம் இருந்து 21 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா