திண்டுக்கல் : சேலத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி, சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில், சென்ற பெண் பயணி ஒருவரிடம் நூதன முறையில், 5 பவுன் தங்க நகையை திருடிய, 3 பெண்களை பொதுமக்கள் பிடித்து பரமத்திவேலூர் காவல் துறையிடம் , ஒப்படைத்தனர்.
——————————–
திண்டுக்கல் மாவட்டம், கீரனூர் செங்கல் சேம்பரில், வேலை பார்க்கும் குட்லாயி என்ற பெண் சேலையால், தூக்கு மாட்டி தற்கொலை இதுகுறித்து கீரனூர் காவல்துறையினர் விசாரணை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா