திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி, பேருந்து நிலையத்தில் தனியே நிற்கும் நபர்களிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட இருவரை, பொதுமக்கள் பிடித்து உதைத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
———————–
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், கல்வி அலுவலகத்தில் ராமநாதபுரம் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் எங்களிடம் முறைகேடாக பெற்ற பணத்தை திருப்பித் தரக் கோரியும், உடற்கல்வி ஆசிரியர்கள் தொடர்பு இல்லை, என்று கூறியும் மனு அளித்தனர்.
————————-
திண்டுக்கல் மாவட்டம் பஞ்சம்பட்டி, அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம், மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று செயின் பறிப்பு . திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை.
————————-
திண்டுக்கல்லை அடுத்த நல்லாம்பட்டியில், கௌரி என்ற பெண் மன அழுத்தம் காரணமாக, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார், இதுகுறித்து தாலுகா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.