திண்டுக்கல் : திண்டுக்கல் எரியோடு ரோடு சுந்தரபுரி பிரிவு அருகே மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மற்றும் இருசக்கர வாகன மோதி விபத்து. இதில் தனியார் கல்லூரி மாணவர்கள் தருண்சாஸ்தா(21), சூரஜ் குமார் (21), ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா