திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே உள்ள கடுகுதடி புதூர் பகுதியை சேர்ந்த முருகவேல் (29) என்பவர் உடல்நலக் கோளாறு காரணமாக மனம் உடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாண்டிகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா