திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தீ விபத்து திண்டுக்கல் நகரின் மத்தியில் அமைந்துள்ள வெள்ளை விநாயகர் கோவில் எதிரே உள்ள சக்திவிநாயகர் சப்பாத்தி ஸ்டால் கடையில் தீ விபத்து. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















