திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர், காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளராக, பதவி உயர்வு பெற்ற திருமதி.ரமணி, மற்றும் திரு.சண்முகம், அவர்களுக்கு நமது குழுவின், சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா