திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் உயிர் நீத்தார் நினைவிடத்தில் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. ரூபேஷ் குமார் மீனா., இ.கா.ப அவர்கள், மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் வீர மரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை போற்றும் வகையில் 30 குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா