திண்டுக்கல் : திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் A.D.S.P வெள்ளைச்சாமி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தாலுகா காவல் ஆய்வாளர் பாலாண்டி, சார்பு ஆய்வாளர்கள் விஜய், மலைச்சாமி, தனிப்பிரிவு காவலர் வினோத் மற்றும் ஆண் காவலர்கள், பெண் காவலர்கள் அனைவரும் இணைந்து முறைப்படி பொங்கல் பானையில் பொங்கல் வைத்து, பொங்கல் பொங்கி வரும் வேளையில் அனைவரும் “பொங்கலோ பொங்கல்” என குலவையிட்டு கொண்டாடினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா