இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காக்கூர் கிராமத்தை சேர்ந்த நித்யா தவறிவிட்ட பர்ஸ் ஐ அதை கிராமத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன், ரஞ்சன் ஆகியோர் எடுத்து டிஎஸ்பி சின்னகண்ணுவிடம் ஒப்படைத்தனர்.இதை டிஎஸ்பி அவர்கள் நித்யாவின் தாத்தாவிடம் ஒப்படைத்தார். இதில் ரூ5,350, ஆதார்,ஏடிஎம், பான், கார்டு மற்றும் வாக்காளர் அட்டை இருந்துள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி