திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தல் குறித்து தவறான வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தவறான வதந்தி பரப்பிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகப்படும்படியான நபர்கள் காணப்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கவும். பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பேட்டி அளித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா