திருநெல்வேலி: கேரளா மாநிலம் மனகாடு என்னுமிடத்தில் 2018 ஆம் ஆண்டு பேருந்து ஓட்டுனர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ ஒன்று தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்றது போன்று சித்தரித்து அரசுக்கும் தமிழக காவல்துறைக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இது போன்ற தவறான செய்தியை வேண்டும் என்று பரப்பும் சமூக விரோதிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக காவல் துறை.