சென்னை : கடந்த 13 ஆம் தேதி மதுரையில் கனமழையால், செல்லூர் கல்பாலத்தின் அருகே தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதித்த நிலையில் தனது கைகளாலேயே குப்பைகளை அகற்றி தண்ணீர் வடியச் செய்து, போக்குவரத்தை சீர் செய்த தலைமைக் காவலர் ராமனுக்கு, டி.ஜி.பி சைலேந்திர பாபு, பண வெகுமதி அளித்து பாராட்டினார்.