விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் சிவபாலன் , ராஜபாளையம் பகுதியில், பல்வேறுதொடர் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபர்களைகைது நடவடிக்கை களில்,சிறப்பாக பணியாற்றி மைக்காக தமிழக காவல்
துறை தலைவர் சங்கர் ஜிவால் (டிஜிபி)சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டி னா.
பாராட்டு பெற்ற சிவபாலனுக்கு, காரியாபட்டி காவல் இன்ஸ் பெக்டர் . செந்தில்
குமார், சப் இன்ஸ்பெக்டர் பா.அசோக் குமார் மற்றும் காவலர்கள், வழக்கறிஞர்கள்
பாராட்டு தெரிவித்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி