திருநெல்வேலி: திருநெல்வேலி தாழையூத்து காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் ஈடுபட்ட கோவில்பட்டியைச் சேர்ந்த கண்ணன் (48). என்பவர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் வெளிவந்தார். இந்நிலையில் அவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் ஒரு ஆண்டாக தலைமறைவாக இருந்ததால் அவருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த நிலையில், தாழையூத்து காவல்துறையினர் (14.07.2025) அன்று அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்