கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் நக்கலய்யா(36). தனியார் நிறுவன ஊழியர் இவருடைய அண்ணன் சின்னைய்யா(38). இவர் நக்கலய்யாவின் குழந்தைகள் விளையடிக்கொண்டிருந்த போது சின்னையா திட்டியுள்ளார். இதை நக்கலய்யா தட்டி கேட்டபோது 2 பேருக்கும் கடந்த, 29ஆம் தேதி குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. மறுநாள் மதியம் வீட்டில் துாங்கி கொண்டிருந்த தம்பி நக்கலய்யா அரிவாளால் வெட்டி கொன்றார். தலைமறைவாக இருந்த சின்னையாவை, தளி போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்