சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி போக்குவரத்து காவல்துறை சார்பாக தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது அவசியம் குறித்து காரைக்குடி தேவர் சிலையில் இருந்து இருசக்கர பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை காரைக்குடியின் சட்டமன்ற உறுப்பினர்எஸ் மாங்குடி அவர்களும் காரைக்குடி மாநகராட்சி மேயர் சே முத்துதுரை அவர்களும்*கொடி அசைத்து துவக்கி வைத்தனர் *காரைக்குடி துணை*கண்காணிப்பாளர் *பார்த்திபன் *அவர்களும் போக்குவரத்து கழகம் பொது மேலாளர் கந்தசாமி அவர்கள் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் சதீஷ்குமார் அவர்கள் மற்றும் காரைக்குடி தெற்கு உதவி காவல் ஆய்வாளர்கள் சூசை மைக்கேல் மலைச்சாமி மற்றும் காரைக்குடி தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ராஜவேல் பழனிகுமார் ஜானகிராமன் மற்றும் பூமி செல்வம் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் மாடசாமி போக்குவரத்து தலைமை நிலைக் காவலர்கள் விமல் குமார் உடையப்பன் முத்துகிருஷ்ணன் கண்ணன் மற்றும் காவல் ஆளிநர்கள் காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் *அவர்களும் மற்றும் மோட்டார் வாகன அலுவலர்கள் பிரகாஷ் குமார் கார்த்தி வெங்கடாசலம் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி