தருமபுரி : தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் மது பாட்டில்களை பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தருமபுரி காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி. சிந்து, தலைமையில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர் புதூர் மாரியம்மன் கோவில் சேர்ந்த சரவணன் முத்துலிங்கம் ஆகிய இரண்டு பேரும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பது தெரியவந்தது அவர்கள் இருவரையும் கைது செய்து பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.