தருமபுாி : தமிழ்நாடு அரசு உத்தரவின்படி 20 காவல் துறை I.P.S அதிகாரிகள் பணியிடமாற்றம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தருமபுாி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு. ஸ்டீபன் ஜேசுபாதம், இன்று பொறுப்பு ஏற்றுக்கொண்டாா்.
தருமபுரியிலிருந்து குடியுரிமை நிருபர்
ம. லெனின்