தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் உத்தரவின் பேரில் தமிழ்நாடு கேரளா எல்கையில் உள்ள புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவில் இருந்து மருத்துவ கழிவு மற்றும் பிற கழிவுகள் தமிழகத்துக்கு கொண்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், தமிழினியன் தலைமையில் காவல் ஆய்வாளர், பாலமுருகன் மற்றும் காவலர்கள் Watch Tower மற்றும் கூடுதல் கண்காணிப்பு கேமரா அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்