இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தின பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குனர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்.IPS., அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் உடனிருந்தார்கள்.