சென்னை : சென்னை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி அவர்கள் (02.05.2023) அன்று ஏ.டி.ஜி.பி க்கள் பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டார். அபய்குமார்சிங் தமிழ லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.ஜி.பி, சி.பி.சி.ஐ.டி, ஏ.டி.ஜி,பி,யாக பதவி உயர்வு ,ஜி.வெங்கட்ராமன் சி.பி.சி.ஐ.டி, ஏ.டி.ஜி.பி, தலைமையிட ஏ.டி.ஜி.பி,யாக பதவி உயர்வு, பி.பால நாகதேவி நிர்வாகப் பிரிவு ஏ.டி.ஜி.பி, செயலாக்கம் பிரிவு ஏ.டி.ஜி.பி,யாக பதவி உயர்வு, தமிழக காவல்துறை ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி, ஹெச்.எம். ஜெயராம் செயலாக பிரிவு ஏ.டி.ஜி.பி, பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் எனவும் பாலா தேவியும் தலைமையிடம் ஏ.டி.ஜி.பி, பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்றும் தமிழக காவல்துறையில் அதிகாரம் மிக்க பதவியாக கருதப்படும் லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி,யாக இருந்த கந்தசாமி ஓய்வு பெற்றதால் அந்த பணியிடத்திற்கு புதியதாக அபய்குமார்சிங் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.