விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், (28/12/2022) , நரிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொதுமக்கள் நரிக்குடி ஒன்றிய அலுவலகத்துக்கு முன்பாக தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள் கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தைகள் தமிழ்நாடு முஸ்லிம் லீக் ஆகிய மூன்று கட்சிகளும் பொதுமக்களுக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் கோரிக்கையில் கூறியதாவது தமிழ்நாடு அரசு கொடுக்கும் பசுமை வீடு எல்லா மக்களுக்கும் கொடுப்பதில்லை ஊராட்சி மன்றம் நிர்வாகங்கள் ஆள் பார்த்து உறவினர்கள் பார்த்து தருவதாக மற்றும் வீடு இல்லாதவர்கள் கணக்கெடுத்து அதன் அடிப்படையில் வீடு வழங்குபடியும் குற்றச்சாட்டு எழுப்பி இந்த ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது.