செங்கல்பட்டு: செங்கல்பட்டு, செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு படித்துவரும் 130 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், மற்றும் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் தங்க ரமணி ஆகியோர் 130 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்
















