• காவல்துறை
    • பன்னாட்டுக் காவலகம்(INTERPOL)
    • இந்திய காவல்துறை
    • இந்தியக் காவல் பணி
    • காவல்துறை பிரிவுகள்
    • தமிழக காவல்துறை வரலாறு
      • தமிழ்நாடு காவல்துறை பற்றி..
      • காவல்துறைப் பதவிகள்
  • காவலர் தினம்
    • காவலர் தினம் ஏன் ?
    • காவலர் தின செய்திகள்
  • ENGLISH
  • KANNADA
  • YOUTUBE
  • OUR SERVICES
72000 24452 |  
Monday, June 9, 2025
  • Login
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    தென்கரை மூலநாத சாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் நடைப்பெற்றது

    தென்கரை மூலநாத சாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் நடைப்பெற்றது

    ஆதனூர் கிராமத்தில் ஶ்ரீ அண்ணகாமு, உருமண கருப்புசாமி கோவில் கும்பாபிஷேக விழா

    ஆதனூர் கிராமத்தில் ஶ்ரீ அண்ணகாமு, உருமண கருப்புசாமி கோவில் கும்பாபிஷேக விழா

    கூடுதல் வகுப்பறை கட்டிடம திறப்பு: அமைச்சர்:

    கூடுதல் வகுப்பறை கட்டிடம திறப்பு: அமைச்சர்:

    உசிலம்பட்டி மாணவர்கள் மரம் நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு!

    உசிலம்பட்டி மாணவர்கள் மரம் நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு!

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    தென்கரை மூலநாத சாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் நடைப்பெற்றது

    தென்கரை மூலநாத சாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் நடைப்பெற்றது

    ஆதனூர் கிராமத்தில் ஶ்ரீ அண்ணகாமு, உருமண கருப்புசாமி கோவில் கும்பாபிஷேக விழா

    ஆதனூர் கிராமத்தில் ஶ்ரீ அண்ணகாமு, உருமண கருப்புசாமி கோவில் கும்பாபிஷேக விழா

    கூடுதல் வகுப்பறை கட்டிடம திறப்பு: அமைச்சர்:

    கூடுதல் வகுப்பறை கட்டிடம திறப்பு: அமைச்சர்:

    உசிலம்பட்டி மாணவர்கள் மரம் நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு!

    உசிலம்பட்டி மாணவர்கள் மரம் நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு!

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
No Result
View All Result
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
  • மாநிலம்
  • செய்தி பிரிவுகள்
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
  • சட்டம்

உங்கள் சொந்த இல்லம் வாங்க மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் காவல்துறையினருக்கு இனிய வாய்ப்பு

by Admin5
September 24, 2021
in Latest News, Sivaganga District Police
Reading Time: 1 min read
112 1
A A
0

சிவகங்கை: உங்கள் ஊராகிய சிவகங்கை சீமை நகரில், தொடர் வண்டி நிலையம் மற்றும் நகர் பேருந்து நிலையத்திலிருந்து 2.7 கிலோமீட்டர் தூரத்தில் சிவகங்கை ஆயுதப்படைவளாகத்தின் பின்புறம் உள்ள வருவாய் துறையினரிடமிருந்து தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தால் விலைக்கு வாங்கப்பட்ட 10 ஏக்கர் நிலப்பரப்பில் பிரத்யேகமாக நவீன கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்ட எழில்மிகு தனித்தனி சொந்த வீடுகள் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சீருடை பணியாளர்களுக்கும் மற்றும் அவர்களுடைய குடும்பம் சிறக்கவும், மேம்படவும், மகிழ்ச்சிகரமான எழில்மிகு வாழ்க்கை சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையில் 161 எண்ணிக்கையில் காவலர்/ தலைமைக் காவலர் மற்றும் சமமான பிரிவில் உள்ளவர்களுக்கும்,  40 எண்ணிக்கையில் ஆய்வாளர் / சார்பு ஆய்வாளர் மற்றும் சமமான பிரிவில் உள்ளவர்களுக்கும்
ஆக மொத்தம் 201 தனித்தனி சொந்த வீடுகளை மிகவும் தரமான முறையில் “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் கட்டி வருகிறது.

இதுவரை காவலர் / தலைமைக் காவலர் பிரிவில் 54 வீடுகளும் ஆய்வாளர் / சார்புஆய்வாளர் பிரிவில் 10 வீடுகளும் நேரடிக் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு உரிய பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்னும் 107 வீடுகள் காவலர்/ தலைமைக் காவலர் பிரிவிலும் 30 வீடுகள் ஆய்வாளர்/ சார்பு ஆய்வாளர் பிரிவிலும் விற்பனைக்கு தயாராக உள்ளது.

ஆய்வாளர்/ சார்பு ஆய்வாளர் இல்லத்தின் தோராய மதிப்பு :- ரூபாய் 26 லட்சம்

1292 சதுர அடி ( 3 சென்ட் ) Plot என நிர்ணயம் செய்யப்பட்டு அதில் 850 சதுர அடி அளவில் தரைத் தளம் முதல்தளம் மற்றும் வீட்டிற்குள்ளேயே மாடிப்படி வசதியுடன் கூடிய Duplex model வடிவமைப்பிலும் மேலும் இரண்டு மாடிகள் எதிர் காலத்தில் கட்டக்கூடிய அடித்தள
தொழில்நுட்ப வடிவமைப்புடன் கூடிய உத்திரவாதத்துடன் கட்டப்பபட்டு வருகிறது.

காவலர் / தலைமைக் காவலர் இல்லத்தின் தோராய மதிப்பு :- ரூபாய் 20 லட்சம்

1162 சதுர அடி ( 2 ¾ சென்ட் )நிலப்பரப்பில் Plot என நிர்ணயம் செய்யப்பட்டு அதில் 650 சதுர அடி அளவில் தரைத் தளம் முதல்தளம் மற்றும் வீட்டிற்குள்ளேயே மாடிப்படி வசதியுடன் கூடிய “Duplex model” வடிவமைப்பில் மேலும் இரண்டு மாடிகள் எதிர் காலத்தில் கட்டக்கூடிய அடித்தள தொழில்நுட்ப வடிவமைப்புடன் கூடிய உத்திரவாதத்துடன் கட்டப்பபட்டு வருகிறது.

உங்கள் சொந்த இல்லம்

திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

• மழைநீர் வடிகால் மற்றும் தெரு விளக்குகளுடன் கூடிய அகலமான கான்கிரீட் சாலை வசதிகளுடன் உருவாக்கப்படுகிறது

• பசுமையான நல்ல காற்றோட்டமான ௬ழ்நிலை

• ஒவ்வாரு வீட்டிற்கும் தனி தனி மும்முனை (Three phase) மின் இணைப்பு வசதிகள்

• ஒவ்வாரு வீட்டிற்கும் தனி தனி நீர்த் தேக்க தொட்டிகள்

• ஒவ்வாரு வீட்டிற்கும் தங்கு தடை இல்லாத தண்ணீர் விநியோகதிற்கு One lakh Litre Storage Capacity உடன் கூடிய 2 numbers UG SUMP (நீர் தேக்க தொட்டி) உருவாக்கப்பட்டுள்ளது

• 54,900 சதுரஅடி பரப்பளவில் பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் வசதிகளுடன் உருவாக்கப்படுகிறது

(வங்கிக்கடன் மற்றும் அரசு கடன் பெறுவதற்கு உரிய ஆலோசனைகள் செய்து தரப்படும்)

“அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய பாதுகாப்பு சூழல் மிகுந்த இந்த தனி தனி வீடுகள் வாங்க விரும்பும் சீருடைப்பணியாளர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை”

குறைந்த முதலீட்டில் நிறைந்த நம்பிக்கையுடன் வாங்க சிறந்த செல்வம்

தொடர்புக்கு

Er.K.SANKAR,BE
Assistant Executive Engineer
TNPHCL, OYH Scheme, Sivagangai

Mobile : 94436 68205
Mobile : 86374 12583

Er.R.PARAMESWARAN,BE
Assistant Engineer
TNPHCL, OYH Scheme, Sivagangai

Mobile : 73975 03162
Mobile : 94434 66750

மேலும் கூடுதல் விபரங்களுக்கு

செயற்பொறியாளர் அலுவலகம்
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம்
மதுரை கோட்டம்

Lan : 0452-2530 931

தலைமை அலுவலகம்

Tamil Nadu Police Housing Corporation Ltd.,
No. 132, E.V.R.Salai (Poonamallee High Road),
Kilpauk,
Chennai – 600010

Lan : 044-2836 4761
Lan : 044-2836 4762
Lan : 044-2836 4763
Lan : 044-2836 4764


Related

Tags: சிவகங்கை
Share153Tweet96Send

மேலும் செய்திகள்

காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை

காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை

January 7, 2022

இருசக்கர வாகன திருடர்கள் கைது

October 15, 2021

தவறவிட்ட பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்த தலைமை காவலர்

October 4, 2021

நடைபாதை கடைகளுக்கு சம்மன்

September 20, 2021
Please login to join discussion
ADVERTISEMENT

North Zone Police

  • சென்னை மாவட்ட காவல்துறை
  • கடலூர் மாவட்ட காவல்துறை
  • காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை
  • செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை
  • திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை
  • திருவள்ளூர் மாவட்ட காவல்துறை
  • திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை
  • விழுப்புரம் மாவட்ட காவல்துறை
  • வேலூர் மாவட்ட காவல்துறை
  • இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
  • கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

Central Zone Police

  • அரியலூர் மாவட்ட காவல்துறை
  • கரூர் மாவட்ட காவல்துறை
  • தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை
  • திருச்சி மாவட்ட காவல்துறை
  • திருவாரூர் மாவட்ட காவல்துறை
  • நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை
  • புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
  • பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

West Zone Districts

  • ஈரோடு மாவட்ட காவல்துறை
  • கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை
  • கோயம்பத்தூர் மாவட்ட காவல் துறை
  • சேலம் மாவட்ட காவல்துறை
  • தர்மபுரி மாவட்ட காவல்துறை
  • திருப்பூர் மாவட்ட காவல்துறை
  • நாமக்கல் மாவட்ட காவல்துறை
  • நீலகிரி மாவட்ட காவல்துறை

South Zone Police

  • இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை
  • கன்னியா குமரி மாவட்ட காவல்துறை
  • சிவகங்கை மாவட்ட காவல்துறை
  • திண்டுக்கல் மாவட்ட காவல்துறை
  • திருநெல்வேலி மாவட்ட காவல்துறை
  • தென்காசி மாவட்ட காவல்துறை
  • தூத்துக்குடி மாவட்ட காவல்துறை
  • தேனி மாவட்ட காவல்துறை
  • மதுரை மாவட்ட காவல்துறை
  • விருதுநகர் மாவட்ட காவல்துறை
  • Police Day News
  • Police Medals
  • Police Promotions
  • Police Greetings
  • Police Transfer
  • Commemoration Day
  • Police Jobs
  • Awareness
  • Court News
  • Laws
  • Special Articles

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • ஆட்சியர் செய்தி
  • தமிழக செய்திகள்
  • Ariyalur District Police
  • Chengalpattu District Police
  • Chennai Police
  • Coimbatore City Police
  • Coimbatore District Police
  • Cuddalore District Police
  • Dharmapuri District Police
  • Dindigul District Police
  • Erode District Police
  • Kallakurichi District Police
  • Kancheepuram District Police
  • Kanyakumari District Police
  • Karur District Police
  • Krishnagiri District Police
  • Madurai City Police
  • Madurai District Police
  • Mayiladuthurai District Police
  • Nagapattinam District Police
  • Namakkal District Police
  • Nilgiris District Police
  • Perambalur District Police
  • Puducherry Police
  • Pudukottai District Police
  • Ramanathapuram District Police
  • Ranipet District Police
  • Salem City Police
  • Salem District Police
  • Sivaganga District Police
  • Tenkasi District Police
  • Thanjavur District Police
  • Theni District Police
  • Thiruvannamalai District Police
  • Thoothukudi District Police
  • Tirunelveli City Police
  • Tirunelveli District Police
  • Tirupattur District Police
  • Tirupur City Police
  • Tirupur District Police
  • Tiruvallur District Police
  • Tiruvarur District Police
  • Trichy City Police
  • Trichy District Police
  • Vellore District Police
  • Villupuram District Police
  • Virudhunagar District Police

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.