திண்டுக்கல்: திண்டுக்கல் செம்பட்டி அடுத்த செங்கட்டாம்பட்டி அருகே வத்தலகுண்டு நெடுஞ்சாலையில் திண்டுக்கல் நோக்கி பயணிகளை ஏற்றுக் கொண்டு வந்த தனியார் பேருந்தின் டயர் வெடித்து விபத்து டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்சை சாலையின் ஓரத்தில் நிறுத்தினார். அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா