கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அம்பேத்கார் தலைமையில், இன்று சிதம்பரம் பேருந்து நிலைய தனியார் பேருந்துகள் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடையே பேருந்துகளை விபத்து இல்லாமல் ஓட்டுவதற்கான விழிப்புணர்வு அறிவுரை வழங்கப்பட்டது.

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.