திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கோரன் கொம்பு கிராமத்தில் வனத்துறை இடத்தில் (Reserve forest) வீடுகள் கட்டி குடியிருக்கும் 30 குடும்பங்களுக்கு வனத்துறை மூலமாக (தனியருக்கான அனுபவ உரிமை ஆவணம் ) வீட்டு மனைப் பட்டாக்களை கன்னிவாடி வனச்சரகர் திரு. ஆறுமுகம், வனவர். திரு. அறிவழகன், வனக்காப்பாளர் பீட்டர். வனக்குழுத்தலைவர் செல்வராஜ், வார்டு மெம்பர் மகேஸ்வரி VDC பொறுப்பாளர் மாலாமற்றும் ஆரோக்கிய அகம் ஒருங்கிணைப்பாளர் சதாசிவம். குட்வில் ஆசிரியர் அன்னக்கிளி ஆகியோர் கலந்து கொண்டனர். வனத்துறை அதிகாரிகள் மக்களுக்கு வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா