திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப் உத்தரவின் பேரில் கொடைக்கானல் நகர் துணை கண்காணிப்பாளர்.மதுமதி தலைமையிலான தனிப்படையினர் கொடைக்கானல் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டபோது போதை காளான் விற்பனை செய்த 6 யாரையும் போதை காளான் வாங்க வந்த 10 சுற்றுலா பயணிகளையும் கைது செய்து அவர்களிடமிருந்து போதை காளான்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா