திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி உட்கோட்டத்திற்கு தனியார் நிறுவனம் சார்பில் 60 தடுப்புகள் (Barricades) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா