திண்டுக்கல் : திண்டுக்கல் பொன்சீனிவாசன் நகரில் அந்தோணி என்பர் , இரும்புராடால் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து எஸ்.பி உத்தரவின் பேரில், நகர் டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, அந்தோணி மகன் ஆரோக்கியதாஸ் (43), என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சொத்து பிரச்சனை காரணமாக மகனே தந்தையை அடித்து கொலை செய்யப்பட்டது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி