திண்டுக்கல் :திண்டுக்கல் நகரில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, தங்கவேல், செல்வராணி கொண்ட் குழுவினர் நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 20 கிலோ பறிமுதல் செய்து 3 கடைகளுக்கு ரூ. 14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா