திண்டுக்கல்: திண்டுக்கல் முள்ளிப்பாடி அருகே சின்னகாமலாபுரம் பகுதியை சேர்ந்த வில்சன்ஆசாரி(65). இவர் மன உளைச்சல் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா