வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் உமராபாத் தனிப்பிரிவு காவலர் சத்தியமூர்த்தி அவர்களின் மகன் திரு. விக்ரம் பாண்டிச்சேரியில் ஸ்பீட் ஸ்கதிங் பெடரேஷன் ஆஃ இந்திய நடத்திய ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம், 500 மீட்டர் மற்றும் 1000 மீட்டர் பிரிவுகளில் வெள்ளிப்பதக்கம் வென்று இன்டர்நேஷனல் போட்டிக்கு தகுதி பெற்றார்.
தற்போது தாய்லாந்தில் நடந்த இன்டர்நேஷனல் போட்டியில் இவர் 10 வயதுக்கு உட்பட்ட பிரிவில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளார்.
இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்