திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியில் பழனி சரக துணை கண்காணிப்பாளர் சரவணன், அவர்களது தலைமையில் தங்கும் விடுதிகள்,தனியார் மதுபான கூட்டங்களில் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் தங்கும் விடுதியில் தங்கும் நபர்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் மேலும் விடுதிகளில் தவறான செயலில் ஈடுபட்டால் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா