திண்டுக்கல் : திண்டுக்கல் கோவாவில் மூன்று நாட்கள் நடைபெற்ற சீனியர் ப்ரோ கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி சார்பாக கலந்து கொண்டு (85 to 90) கிலோ எடை பிரிவில் தங்கபதக்கம் மற்றும் ப்ரோ பெல்ட் ஹெவி வெயிட் சாம்பியன் டைட்டில் வின்னர் பட்டத்தையும் பெற்ற திண்டுக்கல் மாவட்ட அதிவிரைவு குற்றத் தடுப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் திரு.இசக்கி ராஜா, அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்கள் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா