திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்புறம் உள்ள டீக்கடையில் பக்கவாட்டில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து உதவி மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா