திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடைபெறும் விநாயகர் சதுர்த்திக்கான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் டவுன் டிஎஸ்பி கார்த்திக் தலைமையில் நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாசலபதி, ராஜசேகர்,வினோதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிவசேனா கட்சி மாநில தலைவர் பாலாஜி, இந்து மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளர் தர்மா, இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராஜா மற்றும் இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா