திண்டுக்கல்: திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் டி.எஸ்.பி.முருகன் தலைமையிலான போலீசார் திண்டுக்கல் மற்றும் பழனியில் உள்ள பார்சல் சர்வீஸ் அலுவலகங்கள் மற்றும் லாரிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது வெளி மாநில மது பாட்டில்கள் கடத்தி வரப்படுகிறதா? கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வரப்படுகிறதா? என்று சோதனை மேற்கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா