திண்டுக்க: திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல் துறை துணை கண்காணிப்பாளர் தனஜெயன் அதிரடி நடவடிக்கைகள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு செல்வதாக ரகசிய தகவலின் பெயரில் விரைந்து சென்ற காவல்துறையினர் பழனி பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்களிடமிருந்து 50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றன வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி