தென்காசி: தென்காசி மாவட்டம், VK புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலிங்கப்பட்டியில் வசித்து வரும் சரவணன் 35. என்பவர் தனது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரில் இருந்து பேட்டரியை பிரபு என்ற நபர் திருடிச் சென்றதாக காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் திருமதி.அன்னலட்சுமி அவர்கள் விசாரணை மேற்கொண்டு மேற்படி பேட்டரியை திருடிய செம்புலி பட்டினம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த உச்சிமாகாளி என்பவரின் மகன் பிரபு 30. மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.