திண்டுக்கல்: திண்டுக்கல், திருச்சிரோடு வடமதுரை அருகே கோப்பம்பட்டி பிரிவு அருகே மணல் பிளாண்டுக்கு தண்ணீர் கொண்டு சென்ற தண்ணீர் டேங்கர் டிராக்டர் சாலையின் நடுவில் கவிழ்ந்து விபத்து இது குறித்து வடமதுரை போலீசார் விசாரணை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா